விவசாயிகளுக்கு QR கோட்டாவுக்கு வெளியே எரிபொருளை வழங்க முடிவு

விவசாயிகளுக்கு QR கோட்டாவுக்கு வெளியே எரிபொருள்

விவசாயிகளுக்கு QR கோட்டாவுக்கு வெளியே எரிபொருளை வழங்க முடிவு

விவசாயிகளுக்கு QR கோட்டைக்கு (தனிநபர் ஒதுக்கீடு) வெளியே கூடுதல் எரிபொருள் வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

2025/26 மகா பருவ அறுவடைக்கு: ஒரு ஏக்கருக்கு 15 லீட்டர்.அடுத்த பருவ உழவுப் பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 லீட்டர் எரிபொருள் வழங்கபடுமென்று   திட்டமிடப்பட்டுள்ளது  என விவசாய அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார். .

 விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இன்று (16) முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

அந்த பட்டியல், சம்பந்தப்பட்ட விவசாயிகள் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் தம்மிக ரணதுங்க தெரிவித்தார்.